Some Natural Ways To Increase Sperm Count !!!
பொதுவாக அனைத்து ஆண்களுக்கும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தியானது இருப்பதில்லை. விந்தணுவின் உற்பத்தியைப் பொறுத்தே கரு உருவாதல் அடங்கி இருக்கிறது. கரு உருவதலில் ஆண், பெண் என இருவருக்கும் சமபங்கு இருக்கிறது. ஆண்களுக்கு விந்தணுவின் எண்ணிக்கையே பொறுத்து தான், அவர்கள் மலட்டுத்தன்மை உள்ளவரா அல்லது கரு உருவக்க கூடியவரா என்பதை தீர்மானிக்கிறது. ஆனால் மன அழுத்தம், மன இறுக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் விந்தணு உற்பத்தி மற்றும் எண்ணிக்கை பாதிக்கப்படலாம். எனவே இத்தகைய விந்தணுவின் எண்ணிக்கையை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு ஆண்களும் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும். ஆண்களில் குறைவான விந்து எண்ணிக்கை மலட்டுத்தன்மை ஏற்படுவதில் முக்கியமான காரணம் ஆகும். ஆகவே விந்து எண்ணிக்கையை அதிகப்படுத்த எந்த உணவுகளை சேர்க்க வேண்டும், எந்த பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும் என்று ஒருசிலவற்றைத் தொகுத்துள்ளோம். அதைப் படித்து பின்பற்றினால், விந்தணுவின் எண்ணிகையை அதிகபடுத்தி, மலட்டுத்தன்மையை போக்கலாம்.
விந்து எண்ணிக்கை குறைவதற்கான காரணங்கள்!!!
(Causes of decrease in sperm count )