New Trend Tamil

Browse all latest informations

Showing posts with label Computer & Mobiles Gadget. Show all posts
Showing posts with label Computer & Mobiles Gadget. Show all posts

Thursday, November 23, 2023

கணினியில் அழிய (DELETE ) மறுக்கும் பைல்களை அழிக்க வேண்டுமா ?



நம்முடைய வாழ்வில் கணினி பயன்பாடு இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. அத்தகைய நேரங்களில் கணினியில் உள்ள சில தரவுகளை அழிக்க நினைக்குமோபோது நமக்கு தொல்லை என்னவெனில் அழிக்க நினைக்கும் ஒருசில files delete  ஆகாமல் error காட்டும். அத்தகைய நேரத்தில் நாம் சில SOFTWERE  உதவி நாட வேண்டி உள்ளது . அதை இப்போது காணலாம். 

அதாவது நம் கணினியில் ஏதேனும் ஓர் பைலையோ அல்லது போல்டரையோ அழிக்க முயன்றால், நம்மால் அந்த வேலையை மேற்கொள்ள முடியாது. ஏதேனும் ஓர் பிழை செய்தி தெரிவிக்கப்படும்.


உதாரணமாக நீங்கள் ஓர் பைலை அழிக்க முயன்றால், இந்த பைல் ஆனது வேறோரு பயணளார் பயன்படுத்தி கொண்டிருக்கிறார் என செய்தி கிடைக்கும், இதை கேட்டு தாங்கள் குழம்பலாம், நம்மை தவிர வேறு யாரும் பயன்படுத்தவில்லையே இருப்பினும் ஏன் இச்செய்தி வருகிறது என நினைக்கலாம்.

இந்த மாதிரி அழிய மறுக்கும் பைல்கள் தங்களின் ஹார்டிஸ்க்கில் அதிக கொள்ளளவை எடுத்து கொள்ளும் . இந்த மாதிரியை இக்கட்டான சூழ்நிலையை எப்படி எதிர்க்கொள்வது. இதற்கு தான் ஓர் அருமையான மென்பொருள் உள்ளது. இதில் தங்களின் கணினியில் அழிய மறுக்கும் பைல்களை அல்லது போல்டரை தேர்ந்தெடுத்து பின்னர் அழிக்க என்னும் முறையை தேர்ந்தெடுத்தால். அந்த பைல் அழிக்கப்படும்.
இந்த மென்பொருளின் பெயர்: NTFS UNDELETE



நான் கீழ குடுத்த லிங்க் கிளிக் செய்து டவுன்லோட் செய்து ஓபன் செய்யவும்., பின்பு ஓபன் ஆனா உடன் எந்த OCAL dISK இல் உள்ள fILES அழிய வில்லையோ அதை SELECT செய்து RUN செய்து பாருங்கள் . இப்போது எல்லாம் CLEAR FILES ஆகும்.

Download this Software பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.

NTFSUndelete.com | Download NTFS Undelete

Wednesday, November 22, 2023

NEW FOLDER.EXE (Virus ) வைரஸ் நீக்க என்ன செய்வது ?

Z NEW FOLDER.EXE- What to do to remove the virus?

நியூ போல்டெர்  VIRUS என்றால் என்ன?


நியூஃபோல்டர்.exe (NEWFOLDER.EXE) வைரஸ் என்பது மிகவும் ஆபத்தான வைரஸ்களில் ஒன்றாகும், இது யூ.எஸ்.பி கோப்புகளில் கோப்புகளை மறைக்கிறது மற்றும் பணி மேலாளர், ரெஜிடிட் மற்றும் கோப்புறை விருப்பங்கள் போன்ற விஷயங்களை முடக்குகிறது. வைரஸ் உங்கள் தற்போதைய கோப்புகளைப் பிரதிபலிக்கும் .exe கோப்புகளை உருவாக்குகிறது, இது வைரஸ் உங்கள் சேமிப்பக இடத்தின் 50% ஐ எடுத்துக்கொள்கிறது, மேலும் பிற மோசமான பக்க விளைவுகளுடன், இது உங்கள் கணினி வேகம் மற்றும் செயல்திறனில் கடுமையான இழப்பை அனுபவிக்கும்.
உங்கள் கணணியில் Pen Drive சொருகும் போது NEWFOLDER.EXE virus என்று Folder ஒன்று உருவாகும் இதுவே வைரஸ் நம் கணினியில் உள்ளது என்பதை காணமுடியும்
நாம் எங்கு போனாலும் எம்முடன் ஒரு  Pen driveஇருக்கும். எமக்கு தேவையான விடயங்களை உடனடியாக  Internet இல் தேடி எடுத்து விட்டுPendrive  save  பண்ணுவோம். ஆனால் அங்கு எமது பென் டிரைவ் பாதுகாப்பாக இருக்கும் என்று எந்த நம்பிக்கையில் இருக்கலாம் சொல்லுங்க பார்ப்போம்.
அங்கு இங்கு எங்கு வேணுமானாலும் உங்களுக்கு இப்படி வைரஸ் தொல்லை இருந்தால்

Task manager is disabled.
Registry Editor is disabled.
Folder options not working.
Taking too much time for accessing pen drive.
Uses half of your computers processing power.

STEP :படி 1. புதிய கோப்புறை.exe ,(NEWFOLDER)வைரஸ் உங்கள் பணி மேலாளரை முடக்கியது(TASK MANAGER), அதனால்தான் நீங்கள் சிஎம்டியில்(CMD) குறிப்பிடப்பட்ட கட்டளைகளை TYPE செய்ய வேண்டும்.

முதலில் உங்கள் கணினியில் COMMAND PROMPT கட்டளையைத் திறக்க வேண்டும். கட்டளையைத் திறக்க ஸ்டார்ட் அப் அல்லது ஸ்டார்ட் (WINDOWS+R) KEY பொத்தானைக் கிளிக் செய்து சிஎம்டியைத்(CMD) தேடவும். நீங்கள் எந்த வழியிலும் இதைச் செய்யலாம், அதாவது ஒரே நேரத்தில் விண்டோஸ் லோகோ பொத்தானை அழுத்தவும், பின்னர் ரன் கட்டளை சாளரத்தைத் திறக்க "ஆர்"(R)

கட்டளை பிராம்ப்பைத் திறக்கவும்(OPEN THE COMMAND PROMPT). "தொடங்கு""START" என்பதற்குச் சென்று மேற்கோள் குறிகள் இல்லாமல் "சிஎம்டி" "CMD"ஐத் தேடவும். "ஓடு" "RUN"என்பதைக் கிளிக் செய்க. இது ஒரு கருப்பு சாளரத்தை ஏற்படுத்தும்.


Enter the following commands one by one. These will delete the preliminary stages of the virus.

* taskkill /f /t /im “New Folder.exe”
* taskkill /f /t /im “SCVVHSOT.exe”
* taskkill /f /t /im “SCVHSOT.exe”
* taskkill /f /t /im “scvhosts.exe”
* taskkill /f /t /im “hinhem.scr”
* taskkill /f /t /im “blastclnnn.exe”


மேலே குறிப்பிட்ட கட்டளைகளை கட்டளையில் தட்டச்சு செய்வது பணியைக் கொன்றது. இப்போது நீங்கள் புதிய கோப்புறை வைரஸால் முடக்கப்பட்ட பணி மேலாளர் மற்றும் ரீகடிட்டை(regedit) இயக்க வேண்டும்.

STEP:2 படி 2. இயக்கு பணி மேலாளர் மற்றும் ரெஜிடிட்
விண்டோஸ் லோகோ பொத்தானை ஒன்றாக அழுத்தவும், பின்னர் ரன் கட்டளை சாளரத்தைத் திறக்க "ஆர்"

கட்டளைகளை ஒவ்வொன்றாக தட்டச்சு செய்து ஒவ்வொன்றுக்குப் பிறகு உள்ளிடவும்.

  • reg add HKLM\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System /v Disable Task Mgr /t REG_DWORD /d 0 /f

  • reg add HKCU\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System /v DisableTaskMgr /t REG_DWORD /d 0 /f

  • reg add HKLM\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System /v Disable Registry Tools /t REG_DWORD /d 0 /f

  • reg add HKCU\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System /v Disable Registry Tools /t REG_DWORD /d 0 /f

STEP:3 படி 3. மறைக்கப்பட்ட கோப்புகளை இயக்கவும் மற்றும் வைரஸ் மூல கோப்புகளை நீக்கவும்
தொடக்க பொத்தானின் தொடக்க பொத்தான் படத்தைக் கிளிக் செய்வதன் மூலம் கோப்புறை விருப்பங்களைத் திறந்து, கண்ட்ரோல் பேனலுக்குச் செல்லவும்,

தோற்றம் மற்றும் தனிப்பயனாக்கத்தைக் கண்டுபிடித்து, கோப்புறை விருப்பங்களைக் கிளிக் செய்க.



CLICK ON THE VIEW TAB பார்வை தாவலைக் கிளிக் செய்க. மேம்பட்ட அமைப்புகளின் கீழ், மறைக்கப்பட்ட கோப்புகள், கோப்புறைகள் மற்றும் டிரைவ்களைக் காண்பி என்பதைச் சரிபார்த்து, பின்னர் சரி என்பதைக் கிளிக் செய்க.

பின்வரும் கோப்பகங்களுக்கு செல்லவும் அதாவது C:Windows, C: Windowssystem32 மற்றும் C:ஆவணங்கள் மற்றும் அமைப்புகள்அனைத்து பயனர்கள்ஆவணங்கள் மற்றும் கீழே குறிப்பிடப்பட்ட கோப்புகளை நீக்கவும்.



C:\WINDOWS\SCVVHSOT.exe
C:\WINDOWS\SCVHSOT.exe
C:\WINDOWS\hinhem.scr
C:\WINDOWS\system32\SCVHSOT.exe
C:\WINDOWS\system32\blastclnnn.exe
C:\WINDOWS\system32\autorun.ini
C:\Documents and Settings\All Users\Documents\SCVHSOT.exe
That’s it. You had successfully deleted virus from your computer/PC.

Tuesday, June 16, 2020

மெமரி கார்ட் பற்றிய சிறப்பியல்புகள் !!! (Memory card characteristics of it)

நினைவக அட்டை:
(Memory card ) 

 SDகார்டு மற்றும் நினைவகஅட்டை (MemoryCards) என்று அதை நாம் கூறுகிறோம் , வெளிப்புற சேமிப்பு நினைவு பெட்டகம் (External Storage Memory Box ) , நம்முடைய மொபைல்களில் இன்று வரை நாம்  பயன்படுத்தி கொண்டு இருக்கிறோம் .இந்த SD card என்பதன் பொருள் Secure Digital ஆகும் .















மெமரி கார்டுகளின் வகைகள் :

இந்த நினைவக அட்டைகள் முக்கியமாக மூன்று பிரிவுகளாக பிரிக்கபடுகிறது SD, SDHC, SDXC என்பவை தான்  இதில் முக்கிய மூன்று வகையாக உள்ளது.

SD card:

உங்கள் மொபைலில் உபயோகிக்கும் சாதாரண குறைவான சேமிப்பு திறன் கொண்ட சேமிப்பு பெட்டகங்களை உள்ளடக்கியது . இதனுடைய அளவு  என்பது  128 MB இல்  இருந்து 2 GB வரை தான் இந்தவகை மெமரிகார்டுகள் இருக்கும். இந்த மெமரி கார்டு உடைய திறன் மிகவும்  குறைவான அளவில் இருக்கும்.

 SDHC :

 SD card க்கு அடுத்து சற்று மேம்படுத்த பட்ட வகையில், உள்ளதுதான்  SDHC,
 இதனுடைய அளவு  என்பது  4GB  இல்  இருந்து 32 GB வரை தான் இந்தவகை மெமரிகார்டுகள்  இருக்கும். இந்தவகை கார்டுகளில் ஒரு பிரத்தேயேக குறியீடு அச்சிடப்பட்டு இருக்கும். Class Rating மற்றும் Speed என்று ஒரு சிறிய வட்டம் மூலம் இவை குறிக்கப்பட்டு இருக்கும் .



இவற்றில்  
CLASS- 2,
CLASS- 4,
CLASS- 6  மற்றும் 
CLASS -10 

என்கிற 4 வகை CLASS ஸ்பீட்கள் உள்ளது. இந்த CLASS கார்டுகள் அனைத்துமே உங்கள் மொபைலுக்கு Data Transfer ஆக கூடிய வேகத்தை குறிக்கும் குறியீடுகள். எடுத்துக்காட்டாக உங்கள் மொபைலில் 400 MB கொண்ட வீடியோ பைலை நீங்கள் ஏற்ற வேண்டும் எனில், நீங்கள் பயன்படுத்தும் கார்டு ஆனது CLASS -10 மெமரி கார்டாக இருந்தால், ஒரு செகண்டிற்கு  10 MB பைலை உங்கள் மொபைலுக்கு பரிமாற்றம் செய்யும்.



UHS அதாவது Ultra High Speed மெமரி கார்டு அறிமுகப்படுத்த பட்டது. இதன் குறியீடு U  என்று போடப்பட்டு இருக்கும். இதில் மேலும் Phase 1 மற்றும் Phase 3 என்று பிரிக்கப்பட்டது. Phase 1 ஆனது 50 MB Per Sec (ஒரு நொடிக்கு) இல் இருந்து 100 MB வரை Transfer  செய்யும். Phase 2 ஆனது  
300 MB Per Sec (ஒரு நொடிக்கு) வரை Transfer செய்யும்.

கடைசியாக SDXC கார்டு வகைகள் 64Gb இல் இருந்து 2TB அதாவது 2000 GB  வரையிலான மெமரி கார்டுகளை கொண்டு உள்ளது.  
இந்த மெமரி கார்டுகளிலும் முன்பு சொன்ன அனைத்து  CLASS ஸ்பீட்களிலும் இருக்கிறது .



அதிக திறன் உடைய மொபைலில் குறைந்த  திறன் மெமரி கார்டு பயன்படுத்தும் பொழுது உங்களுக்கு வீடியோ திறக்கப்படும் நேரம், அது Play ஆகின்ற டைம் மற்றும் Performance ஆகியவை சரியான முறையில் இருக்காது. Up to 8 GB சப்போர்ட் என்று ஒரு மொபைலில் கொடுக்கப்பட்டு இருந்தால்,அந்த அளவு வரைக்கும் தான் உங்கள் மொபைல் எந்த தடை இல்லாமல்  நன்றாக இயங்கும் என்று அர்த்தம். மேலும் அதற்கு மேல் பயன்படுத்தும் பொழுது மொபைல் சரியாக அந்த மெமரி கார்டு  இயங்காது என்பதை வைத்து தெரிந்து கொள்ளவேண்டும்.










Saturday, August 3, 2019

கம்ப்யூட்டரில் இன்டர்நெட் கட் ஆகிவிட்டால் சரி செய்யும் முறை !!! (how to Troubleshooting Internet conncetion)

how to Troubleshooting  Internet conncetion







இன்றைய உலகில் இணைய இணைப்பு (InternetConnection)  மிகவும்  இன்றியமையாத  தேவை. நாம் அனைவரும் இணையம் பயன்படுத்தும் போது  ஏற்படும் பெரும் பிரச்சனைகளில் ஒன்று இருக்கின்றது. அதுதான் இணைய இணைப்பு திடீர் திடீர் (suddenly) என விட்டுப் போவது, நாம் அடிக்கடி  காணும்   பிரச்னை இவைதான், குறிப்பாக கம்பி வழி இணைப்பு கொண்டோருக்கு இது தொடர்ந்து வரும் பயமுறுத்தலாகவே உள்ளது. இணைய இணைப்பு இல்லாமல் போவது என்பது, நமக்கு தும்மல் வருவது போல ஆகிவிட்டது. தும்மலையாவது ஒரு சில காரணங்களுக்காகக் கட்டாயம் வரும் என எதிர்பார்க்கலாம். ஆனால் இன்டர்நெட் இணைப்பு எப்போது கட் ஆகும் மீண்டும் எப்போது வரும் எனச் சொல்ல முடியாது. 



பொதுவாக இது போல கட் ஆகும்போது, உடனே கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் (Restart) செய்து பார்க்கிறோம்.  நமக்கு இன்டர்நெட் சர்வீஸ் வசதி தரும் நிறுவனத்தைத் திட்டித் தீர்க்கிறோம். கட்டிய காசு தீர்ந்தவுடன் முதலில் இந்த நிறுவனத்தை முடித்து , வேறு ஒரு நிறுவனத்தின் சேவைக்கு மாற்றினால் தான் நிம்மதி என்கிறோம். இருப்பினும் இதுதான் உங்களது இணைப்பு தீடீரென்று தடைபடுவதற்கு காரணம்  இதை ஒரு முறை செக் (Check) செய்து பார்க்க வேண்டும்.

இன்டர்நெட் பிரச்சனைக்கு தீர்வு வேறு எதனையும் செய்வதற்கு முன்னால், உங்கள் மோடத்தினை (internet Modem) மீண்டும் ரீபூட் (Reboot) செய்திடுங்கள். ஒன்றுமில்லை, அதற்கு வரும் மின்சக்தியை நிறுத்தி சில நொடிகள் கழித்து மீண்டும் ஆன் செய்திடுங்கள். பின் உங்கள் ரௌட்டரை (Router) ஆன் (power on) செய்ய வேண்டும்.

உங்களுக்கு ரௌட்டர் வழி இணைப்பு இல்லை என்றால் கம்ப்யூட்டரை 
ரீ ஸ்டார்ட் (Restart) செய்யவேண்டும். அதன் பின் கேபிள் மோடத்தினை 
ரீ ஸ்டார்ட் செய்யவேண்டும்.மோடத்தில் (modem) விளக்குகள் எரிந்து டேட்டா பரிமாற்ற விளக்குகள் சிமிட்டத் (Blink) தொடங்கினால் இன்டர்நெட் இணைப்பு வந்துவிட்டது என்று அர்த்தம். அனைத்து விளக்குகளும் எரியவில்லை என்றால் உங்கள் இணைப்பிற்கான கேபிள்கள் அனைத்தும் சரியாகப் பொருத்தப்பட்டிருப்பதனை உறுதி செய்யவேண்டும்.

அதன் பின் உங்களுக்கு இணைப்பு தந்துள்ள நிறுவனத்தின் (Internet Service Provider) கஸ்டமர் சர்வீஸ் எண்ணுக்கு போன் செய்யவேண்டும்.  அதற்கு முன் அவரிடம், எது போன்ற குறை என்று சொல்ல வேண்டும் என்பதனைத் தீர்மானித்து வைத்துக் கொள்ளுங்கள் அப்போது தான் உங்களால் எளிதாக அவரிடம் பேச முடியும்.

Thursday, July 25, 2019

கூகிள் பற்றி தெரியாதவை !! தெரிந்துகொள்வோம் - (Unknown details about Google )

Unknown Details About Google

Image result for google



அமெரிக்காவில் கூகுள்- (Google) இன்று  தன் தலைமை இடத்தைக் கொண்டு, அனைத்து வளர்ந்து வரும் மற்றும் வளர்ந்த நாடுகளிலும்  தன் கிளை அலுவலகங்களையும், ஆய்வு மையங்களையும் கொண்டுள்ள கூகுள் (Google) நிறுவனம், மிகப்பெரும் முதலீட்டினையும், அசைக்கமுடியாத டிஜிட்டல் (Digital) கட்டமைப்பினையும் கொண்டதாகும். முழுமையாகப் பயன்படும் வகையில் உலகின் தகவல்களை ஒருங்கிணைப்பதே கூகுளின் நோக்கமாகும்

கூகுள் (Google) தன் தேடுதல் சாதனத்துடன் இணைய உலகில் நுழைந்த போது, இந்த தேடல் பிரிவில் ஆல்டா விஸ்டா (AltaVista), ஹாட்பாட் (Hotbot) ஆகிய  (Searh Engine) தளங்கள் 1995 பெரிய அளவில் வளர்ந்து இருந்தன. ஆனால், இன்று கூகுள் முன்னால், இவை அனைத்தும் தங்கள் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன. இணையத் தேடலில் மிகத் துல்லியமான முடிவுகளையே கொண்டு வர வேண்டும் என்பதையே தன் இலக்காக, கூகுள் நிர்ணயித்துக் கொண்டு, அதில் வெற்றியும் பெற்றுள்ளது. 



யாஹூ தவிர, இந்தப் பிரிவில் செயல்பட்டு வந்த அனைத்து தேடல் சாதன நிறுவனங்களும் கீழே விழுந்துவிட்டன என்பதே உண்மை, இதன் வளர்ச்சியைக் கண்ட மைக்ரோசாப்ட் (Microsoft), தன் பிங் (Bing) தேடல் சாதனத்தினை கூகுளுக்குப் போட்டியாக நிறுவியது.

Google Ads




பணம் சம்பாதிக்கும் வகையில், கூகுள், தன் AdWords என்ற வசதியினை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், தேடப்படும் பொருளின் இணைய தளங்கள் முகவரி அருகே, அந்த தேடல் சார்ந்த வர்த்தக நிறுவனங்கள், தங்கள் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விளம்பரங்களை மேற்கொள்ளலாம். அதிசயத்தக்க வகையில், இந்த விளம்பரங்களில் கிளிக் செய்து, பலர் விளம்பரப்படுத்தப்படும் பொருட்களை வாங்க விருப்பபட்டனர் . கூகுள் (google) மற்றும் விளம்பரம் தந்த நிறுவனம் ஆகிய இரண்டும் இதனால் பயன்பெற்றன கோடிகோடியாய் சம்பாதித்தன. இப்படியே படிப்படியாக உயர்ந்து கூகுள், உலகின் மிகப் பெரிய நிறுவனமாக உயர்ந்த நிலையை அடைந்தது. 

உலகின் அனைத்து தகவல்களும் கூகுளின் திரையெங்கும் காட்சிஅளிக்கின்றன. ஆனால், கூகுள் இதற்கும் மேலாக சிந்திக்கத் தொடங்கி இணைய சேவைகளை வழங்குகிறது

உலகில் உள்ள அனைத்து டேட்டாவினையும் தரம் பிரித்துத் தருவது பெரிதல்ல, இவற்றை மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு சென்று, அதன் மூலம் மனித வாழ்வில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் என கூகுள் நிறுவனர் லாரி பேஜ் தெரிவித்துள்ளார்.

Google Adsense





கடந்த பல ஆண்டுகளாக நடந்த பெரும் முயற்சிகளுக்குப் பிறகு, கூகுள் நிறுவனத்தின் Adsense ல் தமிழுக்கு அதிகாரப்பூர்வ மொழி என்ற அங்கிகாரம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு  அதாவது 2018 பிப்ரவரி 9ம் தேதியன்று, இதுகுறித்த அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இனி, ஹிந்தி, பெங்காலி, தமிழ் மூன்றும் Adsense ல் ஏற்கப்பட்ட இந்திய மொழிகள் என அங்கிகாரம்   பெற்றன.  ஆன்லைனில் (Online) பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் உண்டு. ஆனால் எவ்வாறு என்று தெரிவதில்லை. கூகிள் Adsense பற்றி அறிந்தவர்கள் வெற்றி பெற்றும் இருக்கிறார்கள். 
கூகுள் என்றவுடன் நமக்கு அதன் தேடல் சாதனமான 



கூகுள் சர்ச் -(Google Search) 








 ஜிமெயில்-(Gmail)          



                           





கூகுள் மேப்ஸ் - (Google Maps)


கூகுள் அசிஸ்டன்ட்  ( Google Assistant)











 கூகுள் நிறுவனம், தற்போது ஹார்டுவேர் தயாரிப்பிலும் முழுவீச்சில் இறங்கியுள்ளது. இதற்கு முன்பு கூகுள் நிறுவனம் அளித்த வாய்ஸ் அசிஸ்டெண்ட் ஆப்பான 'கூகிள் நவ்'-வின் குறைபாடே அது இருவழி உரையாடலை மேற்கொள்ள இயலாது என்பதுதான். ஆனால் இந்த புதிய விர்ச்சுவல் அசிஸ்டெண்ட்டிடம் தொடர்ச்சியான உரையாடலை மேற்கொண்டு தகுந்த பதில்களை பெறவியலும்.
எடுத்துக்காட்டாக,
தமிழ்நாட்டில் இந்தாண்டு எப்போது பருவமழை துவங்கும்? என்று  கேட்டால்,
அதற்குரிய தகுந்த பதிலை அளிக்கும். 
இணையத்தைப் பற்றிய புள்ளிவிவரங்களை அளிக்கும் அலெக்சா டாட் காம் நிறுவனம் கூகுளின் அனைத்துலக முகப்புப் பக்கமான கூகுள் டாட் காமை உலகின் மிக அதிகமான வரவுகளைப் பெற்ற வலைத் தளமாக அடையாளப்படுத்தி உள்ளது.

கூகுள் பே  (Google Pay)





கூகுள் பே (Google Pay) என்பது கூகுள் நிறுவனம் உருவாக்கிய ஒரு  பணம் அனுப்பும் செயலி  ஆகும். செல்லிடத் தொலைபேசி , ஆண்ட்ராய்டு, கைக் கணினி போன்ற கருவிகளின் வலைத்தளம் வழியாக பணம் செலுத்தவும் மற்றும் பொருட்களை வாங்குவதற்கும் இது பயன்படுகிறது. ஜனவரி 8,2018 இல் கூகுள் நிறுவனம் அதனுடைய பழைய பணம் செலுத்தும் முறைகளான ஆண்ட்ராய் பே (Android Pay) மற்றும் கூகுள் வாலட் (Google Wallet) போன்றவற்றை ஒருங்கிணைத்து கூகுள் பே என அறிவித்தது. 

ஆண்ட்ராய்டு பே என்பது கூகுள் பே (Google Pay) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மேலும் இது கூகிள் குரோமினுடைய தானாகவே நிரப்பிக் கொள்லும் வசதியையும் கொண்டுள்ளது. இந்தச் செயலியில் ஆண்ட்ராய்டு பே மற்றும் கூகுள் வாலட் போன்ற செயலிகளிலிருந்த பணம் செலுத்தும் மற்றும் பணம் பெறுவதற்கு வேண்டுதல் அனுப்புதல் ஆகிய வசதிகளும் இதில் உள்ளது.




இதன் குரோம் பிரவுசர்(Chrome Browser) இன்று தொடர்ந்து தன் பயன்பாட்டினைப் பெருக்கி வருகிறது. உலக அளவில், இன்று 80 சதவீத ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டமான ஆண்ட்ராய்ட், கூகுள் நிறுவனத்தினுடையதுதான். கூகுள் இணைய தொடர்பான சேவைகளை மட்டுமே கொண்டு வருகிறது என யாராவது எண்ணினால், அது அறியாமையாகும். 

ரோபோடிக்ஸ் எனப்படும் மனிதர்களைப் போல செயல்படும் ரோபோ என்னும் இயந்திரத் தொழில் நுட்பம், செயற்கை நுண்ணறிவு, உயர் கல்விப் பிரிவுகள் வழங்கல், மருத்துவத் துறையில் சோதனைகள் என்பவை எல்லாம், கூகுள் நிறுவனத்தின் ஒரு சில சேவைத் தளங்களே.  இன்னும் பல செயல்பட்டுக் கொண்டு வருகின்றன. இவை அனைத்திற்கும் பொதுவானது, இவை சார்ந்த டேட்டா வளம் மட்டுமே. 


இந்த உலகளாவிய தகவல்களுடன், எதிர்பாராமல் குவிந்த செல்வமும், கூகுள் நிறுவனத்தை உலகின் தற்போதைய வாழ்வியல் வழிகளையும் செயல் மையங்களையும் மாற்றி அமைக்கும் சக்தியை கூகுள் நிறுவனத்திற்குத் தரலாம்.

Image result for google


அவ்வாறு உருவாகும்போது, கூகுள் அவை அனைத்தினையும் கட்டுப்படுத்தி வழி நடத்தும் சக்தியோடு இயங்கலாம்.


இவ்வாறு ஒரு நிறுவனத்திடம், மனித வாழ்க்கையின் அனைத்து முக்கிய செயல்பிரிவுகளின் கட்டுப்பாட்டினைத் தரலாமா? எனப் பலர் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர். 





குறிப்பாக Google Earth சிறப்பான செயல்பாடுகள் பல நன்மைகளைத் தொடர்ந்து தந்து வருகின்றன. நம் விண்வெளி குறித்து கூகுள் அவ்வப்போது அப்டேட் செய்து தரும் தகவல்கள் பல வழிகளில் பயனுள்ளதாய் இருக்கின்றன.
ஆனால், அதே சமயத்தில், ஜிமெயில் வழியாக, கூகுள் சர்ச் தளம் வழியாக, நம்மைப் பற்றிய, நாம் ஆர்வம் கொள்ளும் பொருட்கள் பற்றிய, நம் ஆசைகள், வெறுப்புகள் போன்ற அனைத்தையும் கூகுள் ஒவ்வொருவருக்குமாகத் தனித்தனியே சேமித்து வைக்கிறது. ஆனால், இப்போது கூகுள் மட்டுமின்றி, யாஹூ போன்ற தளங்களும் இதே போல நம் விருப்பு வெறுப்புகளைப் தன்னிடம் சேமித்தே வைக்கின்றன.


Image result for google server room


இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால், ஐ.பி.எம். IBM நிறுவனம் மட்டுமே கம்ப்யூட்டர் சாதனத்தை கை கொண்டதாக இருக்கும் நிலை ஒன்று ஏற்பட்டது. பல்வேறு முயற்சியினால் லேப்டாப் - (Laptop ), டேப்ளட்- (Tablet) எனப் பலவகை கம்ப்யூட்டர்கள் நமக்குக் கிடைத்துள்ளன.

அதே போல, ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், மைக்ரோசாப்ட் மட்டுமே தன்னாட்சி புரியும் நிலை ஏற்பட்டது. பல்வேறு முயற்சியினால் லினக்ஸ் மற்றும் பல அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் நமக்குக் கிடைத்துள்ளன


Image result for google office interior




இன்றைய பொறாமை கலந்த போட்டி, டேட்டாவினைக் கைப்பற்றுவதில் உள்ளது. ஒரே ஒரு நிறுவனம், அனைத்து டேட்டாவினையும், அறிவு சார் தகவல்களையும், நூல்களையும் தன்னிடத்தே வைத்துக் கொள்ள அனுமதிக்கலாமா? இது போல டேட்டாவினை எடுத்து தன்னகத்தே ஒரு நிறுவனம் வைப்பதனை, அரசுகள் தடுக்க, கண்டிக்க அல்லது வரையறை செய்திட வேண்டாமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.


Image result for google headquarters\



இந்தக் கேள்விக்கான பதிலை விரைவில் அனைத்து நாடுகளும் சேர்ந்து எடுக்க வேண்டிய நிலை உருவாகி வருகிறது. இல்லை என்றால், இப்போது கூகுள் உருவாக்கி வரும் வளமான, திடமான டிஜிட்டல் கட்டமைப்பும், அதனிடம் தொடர்ந்து குவியும் செல்வமும், அந்நிறுவனத்தை எந்த அரசும் தட்டிக் கேட்க முடியாத இடத்திற்குக் கொண்டு சென்றுவிடும்.


இதுதான்  இன்றைய கூகுளின் வளர்ந்த நிலை...

Tuesday, July 16, 2019

ரெட்மீ K20 மற்றும் ரெட்மீ K20 Pro இந்தியாவில் அறிமுகம் ....

Redmi K20 & K20 Pro







சீனாவில் பெரிய வரவேற்பை பெற்ற  ரெட்மீ K20 மற்றும் ரெட்மீ K20 Pro இந்திய சந்தையில் ஜூலை 17-ல் அறிமுகம் செய்யப்படுகிறது . ஃப்ளிப்கார்ட் நிறுவனம்.




இந்த ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் புது டெல்லியில் ஜூலை 17 அன்று, ஒரு நிகழ்வின் மூலம் அறிமுகம் செய்யவுள்ளது சியோமி நிறுவனம்
நான்கு வகைகளில் சீனாவில் அறிமுகமாகியுள்ள ரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போனில், 6GB RAM + 64GB சேமிப்பு அளவில் வெளியாகும் வகையின் விலை, 2,499 யுவான்கள் (25,200 ரூபாய்). 6GB RAM + 128GB சேமிப்பு அளவு, 8GB RAM + 128GB சேமிப்பு அளவு மற்றும் 8GB RAM + 256GB சேமிப்பு அளவு என மேலும் மூன்று வகைகளில் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன், அதன் விலைகளை 2,599 யுவான்கள்(26,200 ரூபாய்), 2,799 யுவான்கள் (28,200 ரூபாய்) மற்றும் 2,999 யுவான்கள் (30,200 ரூபாய்) என கொண்டுள்ளது.



இதனுடன் வெளியாகியுள்ள மற்றொரு ஸ்மார்ட்போனான ரெட்மீ K20 6GB RAM + 64GB சேமிப்பு அளவு, 6GB RAM + 128GB சேமிப்பு அளவு மற்றும் 8GB RAM + 256GB சேமிப்பு அளவு என மூன்று வகைகளில் வெளியாகியுள்ளது. இவற்றின் விலை 1,999 யுவான்கள் (20,200 ரூபாய்) 2,099 யுவான்கள் (21,200 ரூபாய்) மற்றும் 2,599 யுவான்கள்(26,200 ரூபாய்)
இதனுடன் வெளியாகியுள்ள மற்றொரு ஸ்மார்ட்போனான ரெட்மீ K20 6GB RAM + 64GB சேமிப்பு அளவு, 6GB RAM + 128GB சேமிப்பு அளவு மற்றும் 8GB RAM + 256GB சேமிப்பு அளவு என மூன்று வகைகளில் வெளியாகியுள்ளது. இவற்றின் விலை 1,999 யுவான்கள் (20,200 ரூபாய்) 2,099 யுவான்கள் (21,200 ரூபாய்) மற்றும் 2,599 யுவான்கள்(26,200 ரூபாய்) சீனாவில், ரெட்மீ K20 Pro நீலம் (Glacier Blue), சிவப்பு (Flame Red), மற்றும் கருப்பு (Carbon Fiber Black) என மூன்று வண்ணங்களில் வெளியாகியுள்ளது. அதே நேரம், ரெட்மீ K20 நீலம் (Glacier Blue) மற்றும் சிவப்பு (Flame Red) என இரு வண்ணங்களில் வெளியாகியுள்ளது. .
இரண்டு நானோ சிம் வசதி கொண்ட இந்த ரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போன் அண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டுள்ளது. 6.39 இன்ச் FHD+ திரை(1080x2340 பிக்சல்கள்), 19.5:9 திரை விகிதம், 91.9 சதவிகித திரை-உடல் விகிதம் என அட்டகாசமான திரை அம்சங்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்லே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா கொண்டுள்ள இந்த ரெட்மீ K20 Pro மொத்தம் 3 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது, மற்ற இரு கேமராக்கள் 13 மெகா பிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அளவிலான மற்றொரு கேமரா. இதன் முன்புற கேமரா, 20 மெகாபிக்சல் அளவிலான பாப்-அப் கேமரா என்பது குறிப்பிடத்தக்கது.
 
2 நாட்கள் பேட்டரி பேக்-அப் என்ற உறுதியை அளித்துள்ள சியோமி நிறுவனம், இந்த ஸ்மார்ட்பொனில் 4000mAh பேட்டரியை பொருத்தியுள்ளது எனவும் கூறப்படுகிறது. மேலும், 27W அதிவேக சார்ஜருடன் வெளியாகியுள்ளது. மேலும் மற்ற ஸ்மார்ட்போன்கள் போன்றே 4G வசதி மற்றும் ப்ளூடூத் v5, வை-பை வசதிகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
 

அனைத்து அம்சங்களிலும் ரெட்மீ K20 Pro-வை போன்றே அமைந்துள்ள ரெட்மீ K20, ப்ராசஸர் செயல்பாட்டில் மட்டும் சற்று வேறுபட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னேப்ட்ராகன் 730 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், 27W சார்ஜருக்கு பதில் 18W சார்ஜர் வழங்கப்படவுள்ளது.

எக்ஸ்செல் சீட் எளிய குறுக்குவழிகள் Advanced Excel Shortcuts and Tips

Advanced Excel Keyboard Shorcuts Keys

Related image


மைக்ரோசாஃப்ட் எக்ஸ்செல் நம்பமுடியாத பல திறன்களைக் கொண்டுள்ளது, அவை உடனடியாக உணரப்படவில்லை. எக்ஸ்செல் குறுக்குவழி விசைகள்(shortcut keys) நேரத்தை மிச்சப்படுத்த மிகவும் பயனுள்ளவை மற்றும் பயன்படுத்தக்கூடியவை.
Image result for advanced excel

250 மைக்ரோசாஃப்ட் எக்ஸ்செல் இல் கட்டளைகளை இயக்குவதற்கும் முடிப்பதற்கும் எளிதான மற்றும் பொதுவாக விரைவான முறையை வழங்க குறுக்குவழி(shortcuts keys) விசைகள் உதவுகின்றன. சுட்டி கிளிக்குகளைப் பயன்படுத்தாமல் இருப்பதன் மூலம் எவ்வளவு நேரத்தைச் சேமிக்க முடியும் என்பது ஆச்சரியமாக இருப்பதால் பெரும்பாலும் குறுக்குவழிகளைப் பயன்படுத்த விரும்புகிறோம். எக்செல் இல் உள்ள விசைப்பலகை குறுக்குவழிகள் பொதுவாக ALT, Ctrl, Shift, செயல்பாட்டு விசை மற்றும் சாளர விசையைப் பயன்படுத்தி அணுகப்படுகின்றன.

Image result for advanced excel

Main Category

Shortcut key

Description

GeneralAlt+Down arrowTo display Auto complete list
GeneralCtrl+8To toggle outline symbols
GeneralAlt or F10To activate menubar
GeneralCtrl+KTo add the hyperlink
GeneralCtrl+ZTo undo the last action
GeneralF11To create the Chart
GeneralShiftHold down shift for additional functions
GeneralShift+F4To find next
GeneralShift+F5Find the value
GeneralAlt+F1To insert chart
GeneralF1To open Excel help
GeneralF5To open 'Go To' dialog box
GeneralF7To open spell checker dialog box
GeneralF10To activate menubar
GeneralShift+F7To view object
GeneralShift+F8To add selection
GeneralShift+F9Quick watch
GeneralShift+F10To Show right click menu
GeneralCtrl+F4To close the window
GeneralCtrl+F10To activate menubar
GeneralAlt+F4To close VBA
GeneralAlt+F6To switch between last 2 windows
GeneralAlt+F11To open VBE 
GeneralAlt+SpacebarGo to system menu
GeneralAlt+BackSpaceTo undo the last action
GeneralCtrl+ETo Export module
GeneralCtrl+GDisplay 'Go to Dialog" box
GeneralCtrl+HReplace the value
GeneralCtrl+JList Properties/Methods
GeneralCtrl+LShow Call Stack
GeneralCtrl+TabGo to cycle windows
GeneralCtrl+Shift+ITo Edit Parameter Info
GeneralCtrl+Shift+JTo Edit List Constants
GeneralCtrl+F1To display or hide the ribbons
GeneralAlt+Shift+Right ArrowTo Group Rows or Columns
GeneralAlt+Shift+Right ArrowUngroup Rows or Columns
GeneralCtrl+Shift+LTo Add/Remove the filter

Image result for advanced excel

Main CategoryShortcut keyDescription
Window KeysWKTo start the menu
Window KeysWK+RRun dialog box
Window KeysWK+MMinimize all
Window KeysShift+WK+MUndo minimize all
Window KeysWK+F1To help
Window KeysWK+ETo open Window Explorer
Window KeysWK+FTo find files or folder
Window KeysWK+DTo minimize all open windows and display the desktop
Window KeysCtrl+WK+FTo Find Computer
Window KeysCtrl+WK+TabTo Quick launch toolbar
Window KeysWK+TabCycle through taskbar buttons
Window KeysWK+LTo log off windows
Window KeysWK+PTo start print manager
Window KeysWK+CTo open Control Panel
Window KeysWK+VTo start Clipboard
Window KeysWK+KTo open keyboard properties dialog box
Window KeysWK+ITo open mouse properties dialog box
Window KeysWK+ATo start accessibility options

Image result for advanced excel

Main CategoryShortcut keyDescription
Dialog BoxAlt+F8Macro dialog box
Dialog BoxAlt+’To open format style dialog box
Dialog BoxCtrl+1Format cells dialog box
Dialog BoxShift+Ctrl+F+FTo open the Font tab in Format cells dialog box
Dialog BoxCtrl+Alt+VTo displays the "Paste Special" dialog box
Dialog BoxCtrl+TTo display the Create Table dialog box
Dialog BoxCtrl+Shift+FTo display the Format cells dialog box
Dialog BoxEscCancel the Command and close dialog box
Image result for advanced excel
Main CategoryShortcut keyDescription
Entering DataCtrl+shift+:To insert current time
Entering DataCtrl+’Fill the above formula in down
Entering DataCtrl+:To insert current time
Entering DataCtrl+;To insert current date
Entering DataCtrl+RTo fill the right
Entering DataCtrl+YTo redo the last action
Entering DataCtrl+DeleteTo delete to end of word

Main CategoryShortcut keyDescription
FileShift+F11To insert new worksheet
FileShift+F12To save the file
FileCtrl+F12To open the file
FileCtrl+Shift+F12To give the print
FileAlt+Shift+F2To save the file
FileCtrl+PTo print the file
FileCtrl+STo save the file
FileCtrl WTo close the file
FileF12To Save as the file
FileCtrl+F2To print the file
FilePage UpGo to page up
FilePage DownGo to page down
FileLeft ArrowGo to left
FileRight ArrowGo to right
FileUp ArrowGo to up
FileDown ArrowGo to down
FileTabIndent
FileEnterGo to new line
Image result for advanced excel
Main CategoryShortcut keyDescription
FormatCtrl+XTo cut the value
FormatCtrl+Shift+~To convert into general format 
FormatCtrl+Shift+#To convert into date format
FormatCtrl+Shift+$To convert into currency format
FormatCtrl+Shift+%To convert into percent format
FormatCtrl+Shift+^To convert into expontential format
FormatCtrl++To insert the row
FormatCtrl+-To delete the row
FormatCtrl+2To make font  Bold
FormatCtrl+3To make font  Italic
FormatCtrl+4To underline the Font
FormatCtrl+6To show/hide objects the View
FormatAlt+EnterTo Start the new line in same cell
FormatShift+Ctrl+FTo open the Font tab in Format cells dialog box
FormatShift+Ctrl+PTo open the Font tab in Format cells dialog box
FormatCtrl+BTo make font Bold
FormatCtrl+UTo underline the font
FormatCtrl+VTo paste the data
FormatCtrl+Shift+!To comma format
FormatShift+F2To edit cell comment
FormatCtrl+ITo make the font Italic
FormatCtrl + Shift + 1To format number in comma format.
FormatCtrl + Shift + 4To format number in currency format.
FormatCtrl + Shift + 3To format number in date format.
FormatCtrl + Shift + 5To format number in percentage format.
FormatCtrl + Shift + 6To format number in scientific format.
FormatCtrl + Shift + 2To format number in time format.

Related image

Main CategoryShortcut keyDescription
FormulasF4To repeat the last action
FormulasCtrl+Alt+F9To calculate the worksheet in all open workbook
FormulasCtrl+Alt+Shift+F9To rechecks dependent formula
FormulasCtrl+F3To define the name
FormulasCtrl+Shift+F3To create the names in row and column
FormulasAlt+=Sum Function
FormulasCtrl+`To display formula
FormulasCtrl+Shift+ATo insert the argument names into formula
FormulasCtrl+'To copy formula from cell above
FormulasF3To paste name into formula
FormulasF9To evaluate the part of formula
FormulasShift+F3To paste function into formula
FormulasCtrl+Shift+F2To go to last position
FormulasCtrl+Shift+F8To step out
FormulasCtrl+Shift+F9To clear all breakpoints
FormulasCtrl+Shift+EnterTo Enter the Formula as an Array formula
FormulasCtrl+Shift+UToggle Expand or Collapse formula bar
Related image
Main CategoryShortcut keyDescription
Hot KeysAlt+O+C+ATo Adjust Column Width to Fit the Content
Hot KeysAlt+O+C+WTo Adjust Column Width to Specific Value
Hot KeysAlt+O+R+ATo Adjust Row Height to Fit the Content
Hot KeysAlt+O+R+ETo Adjust Row Height to Specific Value
Hot KeysAlt+D+PTo Open Pivot Table wizard
Hot KeysAlt+H, ALAlign Left
Hot KeysAlt+H, ARAlign Right
Hot KeysAlt+H- ACAlign Cight
Hot KeysAlt+H, ATAlign Top
Hot KeysAlt+H, AMAlign Middle
Hot KeysAlt+H- ABAlign Bottom
Hot KeysAlt+H, WTo wrap the text
Hot KeysAlt+H, HHighlight Cell (change cell backgroudn color)
Hot KeysAlt+H, FCFont Color
Hot KeysAlt+H, FSFont Size
Hot KeysAlt+H, MMMerge Cells - Merge
Hot KeysAlt+H, MUMerge Cells - Unmerge
Hot KeysAlt+H, MCMerge Cells - Merge and Center
Hot KeysAlt+H, MAMerge Cells - Merge Across
Hot KeysAlt+H, MTo merge the text
Hot KeysAlt+H, FFTo change the font style
Hot KeysAlt+H, FSTo change the font size
Hot KeysAlt+H, FPFomat painter
Hot KeysAlt+Y, RTo record macro
Hot KeysAl+M, NTo Open dialog box of Name Manager
Hot KeysAlt+A,VVTo open Data Validation dialog box
Hot KeysAlt+N,VTo insert the Pivot Table
Hot KeysAlt+N,TTo insert the Table
Hot KeysAlt+N, CTo insert Column chart
Hot KeysAlt+N, BTo insert Bar chart
Hot KeysAlt+N, OTo insert Stock, Surface and Radar chart
Hot KeysAlt+N, NTo insert Line Chart
Hot KeysAlt+N, A11To insert Area Chart 
Hot KeysAlt+N, SDTo insert Combo Chart
Hot KeysAlt+N, QTo insert Pie Chart
Hot KeysAlt+N, DTo insert Scatter Chart
Hot KeysAlt+F, NTo open new worksheet
Hot KeysAlt+F, OTo open the file
Hot KeysAlt+F, STo save the file
Hot KeysAlt+F, ATo Save as the file
Hot KeysAlt+F, HTo share the file
Hot KeysAlt+F, ETo export the file
Hot KeysAlt+F, CTo close the file
Hot KeysAlt+F, DTo check the account
Hot KeysAlt+F, TTo open the Excel options
Image result for advanced excel
Main CategoryShortcut keyDescription
NavigateCtrl+F7To move window
NavigateCtrl+Shift+_To remove the outline border around selected cell
NavigateCtrl+5To apply/remove strike through formatting
NavigateShift+F6To move previous pane
NavigateF6To move next pane
NavigateHomeMove to beginning of line
NavigateEndMove to end of line
NavigateShift+Left ArrowExtend selection left side
NavigateShift+Right ArrowExtend selection right side
NavigateShift+Up ArrowExtend selection up side
NavigateShift+Down ArrowExtend selection down side
NavigateShift+TabOutdent
NavigateCtrl+Shift+Arrow KeyExtend the selection of cells to the last nonblank cell in the same column or row as the active cell.
NavigateAlt+TabMove to cycle applications
NavigateCtrl+HomeTop Of Module
NavigateCtrl+EndEnd Of Module
NavigateCtrl+Page UpGo to top of current procedure in another sheet
NavigateCtrl+Page DownGo to top of current procedure in another sheet
NavigateCtrl+Left ArrowMove one word to left
NavigateCtrl+Right ArrowMove one word to right
NavigateCtrl+Up ArrowGo to up till the blank cell
NavigateCtrl+Down ArrowGo to down till the blank cell
NavigateShift+EnterEnter to Move up

Image result for advanced excel
Main CategoryShortcut keyDescription
SelectionCtrl+Shift+&To place the outline border around selected cell
SelectionCtrl+Shift+*To insert current time
SelectionCtrl+9To hide rows
SelectionCtrl+0To hide columns
SelectionCtrl+Shift+(To unhide rows
SelectionCtrl+Shift+)To unhide columns
SelectionCtrl+EnterTo fill the selected cell range with the current entry
SelectionShift+SpacebarTo select the entire row
SelectionCTRL+/To select the array containing the active cell.
SelectionCTRL+SHIFT+OTo select all cells that contain comments.
SelectionCTRL+\To select the cells that don't match the formula
SelectionCTRL+SHIFT+|To select the cells that don't match the formula
SelectionCTRL+[To select cells directly referenced by formulas in the selection.
SelectionCTRL+SHIFT+{To select cells directly/indirectly referenced by formulas 
SelectionCTRL+]To select cells contain formulas directly reference the selection
SelectionCTRL+SHIFT+}To select cells directly/indirectly referenced by formulas 
SelectionALT+;To select the visible cells in the current selection.
SelectionSHIFT+BACKSPACETo select only active cell
SelectionCTRL+SHIFT+SPACEBARTo select the entire worksheet
SelectionCtrl+Alt+LTo reapply the filter and sort on the current range
SelectionCtrl+CTo copy the selected values
SelectionCtrl+DTo fill down
SelectionCtrl+"To fill down
SelectionF2To edit active cell
SelectionF8To extend selection mode
SelectionInsertToggle insert mode
SelectionDeleteTo delete the selected values
SelectionBackSpaceTo delete previous entry
SelectionShift+InsertTo paste the data
SelectionShift+HomeSelect from start of line
SelectionShift+EndSelect till end of line
SelectionShift+Page UpSelect to top of module
SelectionShift+Page DownSelect to end of module
SelectionCtrl+ATo select all data without blanks
SelectionCtrl+FFind the value
SelectionCtrl+InsertTo copy the selected values
SelectionCtrl+SpacebarSelect the complete row
SelectionCtrl+BackSpaceGo to delete to start of word
SelectionShift+DeleteTo cut the selection
SelectionCtrl+Shift+Arrow keyTo select the data from first active cell to last active cell 

Image result for advanced excel

Main CategoryShortcut keyDescription
WorkbookCtrl+F5XL, Restore window size
WorkbookCtrl+F6Next workbook window
WorkbookShift+Ctrl+F6Previous workbook window
WorkbookCtrl+F9To minimize workbook
WorkbookCtrl+F11To open VBE
WorkbookCtrl+Shift+F6For Previous Window
WorkbookAlt+Shift+F1To open new worksheet
WorkbookCtrl+OTo open workbook
WorkbookShift+Ctrl+TabTo activate previous workbook
WorkbookCtrl+NTo create new workook