New Trend Tamil

Browse all latest informations

Thursday, November 23, 2023

கணினியில் அழிய (DELETE ) மறுக்கும் பைல்களை அழிக்க வேண்டுமா ?



நம்முடைய வாழ்வில் கணினி பயன்பாடு இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. அத்தகைய நேரங்களில் கணினியில் உள்ள சில தரவுகளை அழிக்க நினைக்குமோபோது நமக்கு தொல்லை என்னவெனில் அழிக்க நினைக்கும் ஒருசில files delete  ஆகாமல் error காட்டும். அத்தகைய நேரத்தில் நாம் சில SOFTWERE  உதவி நாட வேண்டி உள்ளது . அதை இப்போது காணலாம். 

அதாவது நம் கணினியில் ஏதேனும் ஓர் பைலையோ அல்லது போல்டரையோ அழிக்க முயன்றால், நம்மால் அந்த வேலையை மேற்கொள்ள முடியாது. ஏதேனும் ஓர் பிழை செய்தி தெரிவிக்கப்படும்.


உதாரணமாக நீங்கள் ஓர் பைலை அழிக்க முயன்றால், இந்த பைல் ஆனது வேறோரு பயணளார் பயன்படுத்தி கொண்டிருக்கிறார் என செய்தி கிடைக்கும், இதை கேட்டு தாங்கள் குழம்பலாம், நம்மை தவிர வேறு யாரும் பயன்படுத்தவில்லையே இருப்பினும் ஏன் இச்செய்தி வருகிறது என நினைக்கலாம்.

இந்த மாதிரி அழிய மறுக்கும் பைல்கள் தங்களின் ஹார்டிஸ்க்கில் அதிக கொள்ளளவை எடுத்து கொள்ளும் . இந்த மாதிரியை இக்கட்டான சூழ்நிலையை எப்படி எதிர்க்கொள்வது. இதற்கு தான் ஓர் அருமையான மென்பொருள் உள்ளது. இதில் தங்களின் கணினியில் அழிய மறுக்கும் பைல்களை அல்லது போல்டரை தேர்ந்தெடுத்து பின்னர் அழிக்க என்னும் முறையை தேர்ந்தெடுத்தால். அந்த பைல் அழிக்கப்படும்.
இந்த மென்பொருளின் பெயர்: NTFS UNDELETE



நான் கீழ குடுத்த லிங்க் கிளிக் செய்து டவுன்லோட் செய்து ஓபன் செய்யவும்., பின்பு ஓபன் ஆனா உடன் எந்த OCAL dISK இல் உள்ள fILES அழிய வில்லையோ அதை SELECT செய்து RUN செய்து பாருங்கள் . இப்போது எல்லாம் CLEAR FILES ஆகும்.

Download this Software பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.

NTFSUndelete.com | Download NTFS Undelete