இன்று நாம் பார்க்க போவது என்னவென்றால் MS Excel இல் எப்படி Photo எடுப்பது என்று. என்னது Photoவா Excel லா நம்ப முடியல்லயே . நம்பணும் நம்பித்தான் ஆகனும் இது உங்கள் கடமை பீலாவுடறத நிப்பாட்டு சரி விசயத்திற்கு வா என்று சொல்வது விளங்குது சரி சரி விடுங்கப்பா விடுங்கப்பா.சரி விசயத்திற்கு வருவோம் நாம் பொதுவாகExcel இல் உள்ளதை ஒரு Image File ஆக மாற்றுவதற்கு வேறு வேறு நடவடிக்கைகள் எடுப்போம்அதை விட நான் சொல்ல இருப்பது மிக இலகுவான முறை பற்றி ஆகும். இனி நடவடிக்கைக்குள் இறங்குவோம்.
MS Excel முதலில் Open செய்க.
பிறகு உங்கள் File இல் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்ட பின் அவற்றை Select செய்யுங்கள் பின் நமக்கு தேவைப்படும் data Copy முதலில் select செய்து கொண்டு , பின்பு excel லில் எங்கு தேவை படுகிறதோ அங்கு எஸ்ஸ்ல் home கிளிக் அதில் பேஸ்ட் (paste ) என்னும் உள்ளீடு கீழே இதர பேஸ்ட் (Paste ) formats options picture என்னும் கீயை அழுத்தவும் . இப்போது நீங்கள் தேர்ந்தெடுத்து கோப்பி (Copy ) செய்தது, Picture ஆக இன்னொரு இடத்தில் வரும். .......