New Trend Tamil

Browse all latest informations

Thursday, August 1, 2019

மெதுவான (உளுந்து ) மெதுவடை செய்யும் முறை !!! (The method of making Medhu Vadai)




உளுந்து வடை Ulundu vadai Recipe





உளுந்து வடை செய்ய தேவைப்படும் பொருட்கள் :

  • 1 - கப் உளுத்தம் பருப்பு 
  • ½ - டீஸ்பூன் சீரகம்
  • ½ - டீஸ்பூன் கருப்பு மிளகு
  • பச்சை மிளகாய் நறுக்கியது 
  • ½ - டீஸ்பூன் பெருங்காயம் தூள்
  • தேவைக்கேற்ப உப்பு
  • 2-3 டீஸ்பூன் நீர்
  • தேவைக்கேற்ப எண்ணெய் பொறிக்க 


 Ingredients of Medhu Vadai

1 cup Urad dal
½ - teespoon Cumin seeds
½ - teespoon crushed black pepper
1 - green chili chopped
½ - teespoon Hing asafoetida
 salt as required
 2-3 tbsp Water
 Drill the oil as needed

உளுந்து வடை  செய்முறை :




ஒரு மணி நேரத்திற்க்கும் குறைவாக உளுந்து பருப்பை ஊற வைத்து  அரைக்க வேண்டும். பிறகு  மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து கலக்கவும். கலக்கிய மாவை உள்ளங்கையில் தண்ணீரைத்தடவி தேவையான மாவை உருண்டையாக உருட்டி வைத்து வடையாக தட்டி அதன் நடுவில் துளையிட்டு, தயாராக இருக்கும் சூடான எண்ணெயில் மெதுவாக போடவும்.  சட்டியின் அளவிற்க்கு ஏற்ப வடைகளை நல்ல இடைவெளியில் போட்டு அடுப்பை மிதமான சூட்டில் மாற்றவும், ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு இளஞ்சிவப்பாக பொரித்து எடுக்கவும்.